கனவு மெய்ப்பட வேண்டும்…சிவாஜி

sivajiஒரு வழியாக நானும் சிவாஜி படத்தைப் பார்த்தாகிவிட்டது…படம் அருமை….தான் ஏன் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி மீண்டும் நிரூபித்தாகி விட்டது…

படத்தில் மூன்று விஷயங்கள் எனக்கு திருப்தியில்லை….

1. தேவையில்லாத சில சண்டைக் காட்சிகள்…. (குறிப்பாக முதல் சண்டை)
2. இறுதியில் தோன்றிய நீளம்……சிறிது குறைத்திருக்கலாம்
3. சகானா பாடல் ஒளிப்பதிவில்…2 வரிகள்….

சகானா பாடலில் இரண்டு சக்தி வாய்ந்த வரிகள் இன்னும் நன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்….

“ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது…..நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது…”

கவிங்கரின் கற்பனை மிக அருமை….ஆனால் எடுத்த விதம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

மிக அருமையான அமைப்பு…ஆடைகள்….ஆனால் இந்த வரிகளிம் ஆழம் அதிகம்….ரஜினி க்ளோசப்பில் நரம்புகள் புடைக்க பாடப்பட்டிருக்க வேண்டிய வரிகள்…தவற விட்டு விட்டார்கள்.

தலைப்பைப்போலவே…சிவாஜியின் கனவு மெய்ப்பட்டால் நன்றாத்தானிருக்கும்…..நம்புவோமாக.

(படத்தின் இறுதியில் இந்த தலைப்பு காண்பிக்கப் படுகிறது….படம் முடிந்தவுடன் ஏதோ முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து போட இருப்பவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை….படத்திற்காக உழைத்தவர்கள் பெயர்கள் இறுதியில் காண்பிக்கப் படுகிறது…அதுவரை அமர்ந்து அவர்களின் உழைப்புக்கு மரியாதை செய்யுங்களேன் !)

2 பதில்கள் so far »

  1. 1

    rajasekar80 said,

    நான் மிகவும் ரசித்த வரிகள்!
    எனது மொபைலில் அடிக்கடி ஒலிக்கும் வரிகள்!

    “ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது…..நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது…”

    அன்புடன்,
    ராஜசேகர்


Comment RSS · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: