சொல்லாததும் உண்மை…பிரகாஷ் ராஜ்

இந்த வலைப்பதிவில் அதிகமுறை நான் பதிவு செய்திருக்கும் விஷயம் “மொழி”. படம் வெளியாவதர்க்கு முன்பே இந்த படத்தை நான் மிகவும் எதிர் பார்ப்பதாக எழுதியிருந்தேன்.காரணம் பிரகாஷ் ராஜ். நான் மிக நேசிக்கும் நடிகர், எழுத்தளர்….இதையெல்லால் தவிர்த்து நல்ல மனிதர்.

ஆனந்த விகடனில் வரும் “சொல்லாததும் உண்மை” தொடர்…பிரகாஷ் ராஜின் எழுத்துக்கள், எண்ண்ஙகள் அற்புதம்.

இந்த வாரம் – “வெற்றியில் தோல்வி….தோல்வியில் வெற்றி” – வித்தியாசமான தலைப்பு.

சில நேரங்களில் நாம் வெற்றி பெற்றது போல் தோன்றினாலும், நாம் உண்மையில் தோற்றிருப்போம். சில தோல்விகளின் மூலம் நாம் பெறும் அனுபவம் வெற்றியைவிட முக்கியமானதாக இருக்கும்.

“வெற்றிங்கிறது அரண்மனை. அங்கே பாதுக்காப்பாக இருக்கலாம். ஆனா எதையும் கத்துக்க முடியாது. அடர்ந்து விரிந்திருக்கிர காடுகளில்தான் அனுபவங்கள் பசுமையா பூத்திருக்கும். நம்ம வெற்றிகள் நமக்கே கல்லறைகள் ஆகிடாம பார்த்துக்கறது ரொம்ப முக்கியம்” பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜ் சார்…தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

Advertisements

3 பதில்கள் so far »

 1. 1

  Ilan said,

  Hi,

  Your blog looks good and excellent, BTW how do you type Tamil. I guess you are using eKalappai for it. ??

  Just a query don’t u feel it is difficult to type Tamil character with key board combination or pls do let me know if you are using any other technique to type Tamil character very easily. R u following the same difficulty of typing Tamil character with difficult key board combination ??

  cherx,
  Ilan

 2. 2

  anbuselvan said,

  ya!
  E-kalappai makes your life difficult for typing
  you have to search for the letters when you type…
  try out this one,
  quillpad …http://quillpad.in/tamil

  there is no keyboard layout , you have to type in english and it will be converted to tamil script…
  this will definitely help you and solve your problem of searching for keys


Comment RSS · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: