முரண்பாடுகள்

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் எழுதிய கவிதை !!!
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு…சொந்தக் கவிதை…

வரும் வழியில் கோழி விற்பனை நிலைய பலகையின் தாக்கம் (நான் சைவம் – உணவில் !!!)

——————————————————
தலைப்பு – முரண்பாடுகள்.

உயிர் விலை மதிப்பற்றது என்று எவன் கூறியது?
உயிருடன் – ரூபாய் 45
உரித்தது – ரூபாய் 65

Advertisements

2 பதில்கள் so far »

 1. 2

  இந்த கவிதையை இப்படி எழுதியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் .

  “உயிருடன் நாற்பது
  உரித்தது அறுபது
  -கோழி விலை ”

  தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே ! உரைநடையைக் கவிதையாக்கும் உத்தி
  இது .
  அன்புடன் .
  அன்பழகன்


Comment RSS · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: