மகாகவி சுப்பிரமணிய பாரதி – யாமறிந்த கவிகளிலே இவன் போல் இனியவனை எங்கும் காணோம்

 

Unfortunately even in tamilnadu people referring to twin tower collapse on sep 11, but for tamil and tamilndau we are having a biggest tower collapse long back in the year 1921 – Bharathi died on this sad day of thamizh history.

When I was in school and colleges (Thanks to my wonderful college ANJAC, I had 2 years tamil subject in my B.Sc. Maths), I used to enjoy “Bharathiyar Padalgal”. I hope all are…

BharathuOne of the attributes of social reformers in all parts of the world is their comprehension of the weaknesses in their society and their courage in pointing out the problems.. In the following poem, BhArathiyAr expresses his frustrations at some of the deploring qualities of his countrymen which are responsible for their remaining as slaves despite all their resources and glorious past. These lamentations have been set to a very popular style of folk music, n^oNdic cinthu.(நொண்டிச்சிந்து)

நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ? அஞ்சுதலைப் பாம்பென்பான் – அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் – பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் – பொய்ச்சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் – ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் – தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் – ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் – இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் – இவர்எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் – பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் – பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)  

PLEASE BUY “BHARATHIYAR PADALGAL” BOOK – MUST TO HAVE IN EVERY TAMILIANS HOUSE.

Advertisements

3 பதில்கள் so far »

 1. 1

  CAPitalZ said,

  ஒரு தமிழனுக்கு உணவில்லையெனில் இவ் ஜெகத்தினை அழித்துடுவோம் என்று சொன்னவர், கடைசியில் சோற்றுக்கு வழியில்லாமல் தான் வாழ்ந்து இறந்தாராமே!

 2. 2

  பாரதிக்கு சோற்றிலே வறுமை இருந்திருக்கலாம் அனால் அவன் சிந்தனைக்கு வறுமையை ஆண்டவன் தந்ததில்லை.

  தோல்வி, வறுமை – இவை ஒரு கவிங்ஙனை வலிமை அடையவே செய்கின்றனவே அன்றி அவனை பாதிப்பதில்லை.

  “ஊழி தாங்கும் கற்க்கள் தானே
  மண்மீது சிலையாகும்
  வலி தாங்கும் உள்ளம் தானே
  நிலையான சுகம் காணும்” – பா விஜய்


Comment RSS · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: