மே1, 2009
· கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது Events, Nature
Indian summer goes to peak in May and no difference this year too.
With high humidity, Chennai’s weather is becoming unbearable. With “Agni Natchathiram” on the cards, it is going to be tough even more in the coming days.
Weather.com shows 33 centigrade and more important, it feels like 41 C.
Today Saturday 10.30am & I am in my bed room with FAN running max., I am still sweating! Office days are better! :)
Had to go & pick up from refrigerator – I did stock couple of Limca & Coke cans. I can switch on A/C, but needs approval from my wife though! he he – recession & cost cut!!!

ஜூன்21, 2007
· கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது Nature

எனது சொந்த ஊர்…சிவகாசியில் மழை என்பதே அபூர்வம்…
“வெயில்” படப்பாடல் சொல்றமாதிரி…”எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்….மின்னலிலெ போட்டோ புடிப்போம்…”
பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் போது…மழை வந்தால், பாடத்தை நிறுத்திவிட்டு மழையை ஆசிரியரோடு சேர்ந்து ரசிப்போம்….
இன்று சென்னையில் மழையை ரசிக்க நேரமேது? வெளியில் எவ்வளவு மழை பெய்தாலும் கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டு ஏசியில் அமர்ந்து வேலை செய்வது என்ன கொடுமை சார்….எனக்கென்னவோ இது மழையைக் கேவலப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
சரி….இதை இன்று சொல்வதேன்….இன்று காலையிலிருந்தே அருமையான சாரல்….இந்த பருவத்தின் முதல் மழை.