தமிழில் blog எழுதுவது சற்று சிரமம்தான், ஆங்கில கீபோர்டில் டைப் செய்வது கடினம். ஆனால் இனிமேல் அதை எளிதாக செய்ய முடியும்.
கூகிளின் இந்த தளத்தை உபயோகியுங்கள், மிக அருமையான படைப்பு.
http://www.google.com/transliterate/indic/Tamil
வாழ்த்துக்கள் கூகிள்.

மறுமொழி RSS · வரு தொடுப்பு URI
mahadevan சொன்னார்,
டிசம்பர்25, 2007 @ 8:47 பிற்பகல்
நன்றி parthasarathy ! என்ன kandipudipu !
Suresh Geetha சொன்னார்,
டிசம்பர்27, 2007 @ 8:13 பிற்பகல்
Fire பாக்ஸ் – ல் wordpress தமிழ் fonts சரியாக தெரிவது இல்லை. அது ஏன் ?
aravindhan சொன்னார்,
டிசம்பர்28, 2007 @ 10:48 பிற்பகல்
மிகவும் அருமையான கண்ண்டுபிடிப்பு.தாய் மொழி யில் பேசுவது போல் ஒரு அனுபவம்.இதை வர்ணிக்க வார்த்தை இல்லை .இதை கண்டு பிடித்தவர் களுக்கு ஒரு salute.best brains have worked hard to yield some thing special like this.now your job gets more easier.
d v anbazhagan சொன்னார்,
பெப்ரவரி29, 2008 @ 3:47 பிற்பகல்
நன்றி நண்பரே,
முதன் முதலாக தமிழில் தட்டச்சு செய்து உங்கள் முரண்பாடுகள் கவிதைக்கு பின்னூட்டம் போட்டுவிட்டேன்
அன்புடன்,
அன்பழகன்